TNPSC Thervupettagam

புதிய இந்தோ-பர்மிய எறும்புத் திண்ணி இனங்கள்

January 14 , 2025 5 days 35 0
  • அறிவியல் ஆய்வாளர்கள் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் புதிய இந்தோ-பர்மிய எறும்புத் திண்ணி (மானிஸ் இந்தோபர்மனிகா) இனங்களை அடையாளம் கண்டு ள்ளனர்.
  • இது சுமார் 3.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட சீன எறும்புத் திண்ணி (மானிஸ் பென்டாடாக்டைலா) இனத்திலிருந்து வேறுபட்டதாகும்.
  • இவை நேபாளம், பூடான், மியான்மர் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகியப் பகுதிகளில் காணப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்