புதிய இரத்தப் பரிசோதனைத் தொழில்நுட்பம்
August 5 , 2023
479 days
288
- ஆராய்ச்சியாளர்கள் GEMINI என்ற புதிய இரத்தப் பரிசோதனைத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
- GEMINI என்பது ஊடுருவல் சாராத புற்றுநோய் கண்டறிதலுக்கான மரபணு அளவிலான பிறழ்வுக் கண்டறிதல் என்பதைக் குறிக்கிறது.
- இது டிஎன்ஏவின் ஒற்றை மூலக்கூறுகளின் மரபணு அளவிலான படியெடுத்தலை இயந்திரக் கற்றலுடன் இணைக்கிறது.
- இந்த தொழில்நுட்பம் ஆனது நுரையீரல் மற்றும் பிற புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் திறன் கொண்டது.
- நிலை I மற்றும் II நோய்கள் உட்பட 90% க்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய்களை GEMINI நுட்பத்தின் மேம்பட்ட அளவிலான தொழில்நுட்பம் கண்டறிந்துள்ளது.
Post Views:
288