TNPSC Thervupettagam

புதிய இரத்த வகைக் குழு அமைப்பு – MAL

September 27 , 2024 17 hrs 0 min 57 0
  • AnWj ஆன்டிஜென் பற்றிய 50 ஆண்டு காலத்திய தெளிவின்மையினைத் தீர்த்து, MAL எனப்படும் புதிய இரத்தக் குழு அமைப்பை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது மிகவும் அரிதான நோயாளிகளுக்கான ஒரு சிகிச்சையை மேம்படுத்துவதோடு, ஒவ்வொருவரின் இரத்தக் குழுவிற்கு மிக இணக்கமான இரத்த தானம் செய்பவர்களை கண்டறிய உதவும்.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது 1972 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட AnWj இரத்தக் குழுவானது ஆன்டிஜெனைப் பற்றி சுமார் 50 ஆண்டுகளாகத் தொடரும் ஒரு தெளிவின்மையினை நிவர்த்தி செய்தது.
  • MAL தற்போது AnWj ஆன்டிஜெனை உள்ளடக்கிய 47வது இரத்தக் குழு அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்