தேசிய மீன் மரபணு வள பணியகத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் இதுவரை இந்திய நீரில் காணப்படாத நான்கு வகையான இறால்களை அடையாளம் கண்டுள்ளனர்.
இது லட்சத்தீவு தீவுகளின் அகட்டித் தீவில் உள்ள பவளப் பாறைகளில் காணப் பட்டது.
இந்த இரண்டு இனங்களும் முறையே அகட்டித் தீவு மற்றும் அரேபியக் கடல் ஆகியவற்றின் பெயருக்கேற்ப பெரிக்லிமெனெல்லா அகட்டி மற்றும் யூரோகரிடெல்லா அரேபியானேசிஸ் என்று பெயரிடப் பட்டுள்ளன.