TNPSC Thervupettagam

புதிய இறால் இனங்கள்

November 4 , 2020 1487 days 615 0
  • தேசிய மீன் மரபணு வள பணியகத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் இதுவரை இந்திய நீரில் காணப்படாத நான்கு வகையான இறால்களை அடையாளம் கண்டுள்ளனர்.
  • இது லட்சத்தீவு தீவுகளின் அகட்டித் தீவில் உள்ள பவளப் பாறைகளில் காணப் பட்டது.
  • இந்த இரண்டு இனங்களும் முறையே அகட்டித் தீவு மற்றும் அரேபியக் கடல் ஆகியவற்றின் பெயருக்கேற்ப பெரிக்லிமெனெல்லா அகட்டி மற்றும் யூரோகரிடெல்லா அரேபியானேசிஸ் என்று பெயரிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்