TNPSC Thervupettagam

புதிய ஈர நிலம் மற்றும் சதுப்புநில வளங்காப்புத் திட்டம்

June 12 , 2023 407 days 237 0
  • உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாட்டின் ஈர நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களுக்குப் புத்துயிர் அளிப்பதற்காக இரண்டு புதியத் திட்டங்கள் தொடங்கப் பட்டு உள்ளன.
  • இந்தப் புதிய திட்டங்கள்: அம்ரித் தரோஹர் மற்றும் MISHTI (கரையோர வாழ்விடங்கள் மற்றும் நிலையான வருமானங்களுக்கான சதுப்பு நில முன்னெடுப்பு) ஆகியனவாகும்.
  • அம்ரித் தரோஹர் யோஜனா, தற்போதுள்ள ராம்சார் தளங்களின் வளங்காப்பினைப் பொது மக்களின் பங்களிப்பு மூலம் உறுதி செய்யும்.
  • MISHTI திட்டமானது, நாட்டில் உள்ள சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பினை புதுப்பிக்கச் செய்யவும் பாதுகாக்கவும் உதவும்.
  • தெற்காசியாவின் சதுப்புநில எண்ணிக்கையில் இந்தியா 3 சதவீதத்தினைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்