TNPSC Thervupettagam

புதிய உண்ணக் கூடிய காளான் வகைகள்

April 14 , 2024 224 days 233 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையின் மத்தியத் தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, கோப்ரினோப்சிஸ் சினிரியா என்ற புதிய உண்ணக் கூடிய காளான் இனத்தினை அடையாளம் கண்டு உள்ளது.
  • இது இயற்கையாகவே பாக்குகளின் உமிகள் (தோல் பகுதி) வளரும் காளான் வகை ஆகும்.
  • கோப்ரினோப்சிஸ் என்பது கரிமப் பொருட்களைச் சிதைப்பதில் அவை கொண்டுள்ள முக்கிய சுற்றுச்சூழல் பங்கிற்காக அறியப்படுகின்ற காளான்களின் ஒரு இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்