சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் படி, மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் புதிதாக எச்ஐவி முக்கிய தளங்களாக உருவாகியுள்ளன.
எச்ஐவியுடன் ரெட்ரோவைரல் எதிர்சிகிச்சை (PLHIV-ART) பின்பற்றக்கூடியவர்களின் அடிப்படையில்
மகாராஷ்டிரா அதிகபட்சமாக 2.03 லட்சம் பேரைக் கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து
ஆந்திரப் பிரதேசம் 1.78 லட்சம் பேரையும், கர்நாடகா 1.58 லட்சம் பேரையும் கொண்டுள்ளது.
HIV காவல் கண்காணிப்பு (HIV Sentinel Surveillance - SSU) ஆனது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பினால் (National AIDS Control Organization - NACO) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆய்வாகும். மக்கள் தொகையில் எச்ஐவியால் அதிக பாதிப்புக்குள்ளாகும் பிரிவுகளில் மிகப்பெரிய வழக்கமான ஆய்வுகளில் இந்த ஆய்வும் ஒன்றாகும்.