இந்தியக் கடற்படைக்காக திருத்தப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுடன் புதிய எரிபொருள் மேம்படுத்துதலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
அதிக தீப்பற்றுதல் கொண்ட அதிவேக டீசல் (High Flash High Speed Diesel - HFHS) ஆனது வெளியிடப் பட்டது.
புதிய எரிபொருளை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் கார்பன் அடிச்சுவட்டைக் குறைப்பதாகும்.