TNPSC Thervupettagam

புதிய எறும்பு இனங்கள்

January 31 , 2021 1269 days 548 0
  • அரிய வகையில் புதிய எறும்பு இனங்களானது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இது அதே இனத்தின் மற்ற வகை இனங்களிலிருந்து உணர்விகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வேறுபடுகிறது.
  • ஒசேரியா ஜோஷி (Ooceraea Joshii) என்ற வகையானது கேரளாவின் பெரியார் புலிகள் காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஒசேரியா டெகாமேரா (Ooceraea decamera) என்ற வகையானது மதுரையில் உள்ள அழகர் கோவிலில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்