TNPSC Thervupettagam

புதிய கங்காரு பல்லி

February 4 , 2024 166 days 191 0
  • ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை சிறிய பல்லி இனத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது "மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறிய டிராகன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அகஸ்தியாகம எட்ஜ் அல்லது வடக்கு கங்காரு பல்லி என்பது அகமிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இது இலண்டனின் விலங்கியல் சங்கத்தின் பரிணாம அடிப்படையில் தனித்துவமான மற்றும் உலகளவில் அருகி வரும் விலங்கினங்கள் (EDGE) திட்டத்தின் பெயரால் பெயரிடப் பட்டது.
  • இது A. பெட்டோமி அல்லது இந்திய கங்காரு பல்லி இனத்திற்குப் பிறகு அகஸ்தியாகமா இனத்தில் உள்ள இரண்டாவது இனமாகும்.
  • A. பெட்டோமி முன்னதாக தமிழ்நாட்டின் சிவகிரி மலைகளில் தென்பட்டதாக பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்