புதிய கடலோர காவல்படை ரோந்து கப்பல்
September 9 , 2019
1960 days
740
- இந்திய கடலோரக் காவல் படையின் கரையோர ரோந்து கப்பலான யார்ட் - 45005 ஆனது வடக்கு சென்னையில் உள்ள எண்ணூரில் தொடங்கப்பட்டது.
- தற்போது தொடங்கப்பட்ட ரோந்து கப்பலானது மொத்தமாக உள்ள ஏழு கப்பல்களின் வரிசையில் ஐந்தாவது ஆகும்.
- இந்தக் கப்பல்கள் இந்திய கடலோரக் காவல் படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தனியார் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகின்றன.
Post Views:
740