TNPSC Thervupettagam

புதிய காப்பீட்டுத் திட்டங்கள் - ஹரியானா

September 16 , 2019 1772 days 740 0
  • ஹரியானாவின் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் “முக்கிய மந்திரி வியாபாரி சமூஹிக் நிஜி துர்காத்னா பீமா யோஜனா” மற்றும் “முக்கிய மந்திரி வியாபாரி க்ஷதிபூந்தி பீமா யோஜனா ஆகியவற்றைத் தொடங்கினார்.
  • முக்கிய மந்திரி வியாபாரி சமூஹிக் நிஜி துர்காத்னா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 3.75 லட்சம் வர்த்தகர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம் ஹரியானா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்