TNPSC Thervupettagam

புதிய குள்ள வெட்டுக்கிளி இனங்கள்

August 7 , 2020 1445 days 671 0
  • 116 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலாவது புதிய குள்ள வெட்டுக் கிளி இனங்கள் (கிளாடோனோட்டஸ் சசூரி) குரோஷிய மற்றும் ஜெர்மனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இலங்கையின் சிங்கராஜா மழைக் காடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • சேவல் சுட்டு நிறத் துண்டு வடிவிலான இந்த வெட்டுக் கிளிக்களுக்கு கேரள வன ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஒரு இளம் உயிரியல் மற்றும் வெட்டுக் கிளி வல்லுநரான தனீஷ் பாஸ்கர் என்பவரின் நினைவாக கிளாடோனோட்டஸ் மாஸ்கரி என்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்