TNPSC Thervupettagam

மத்தியப் பிரதேசத்தின் முதல்வர்

December 20 , 2018 2040 days 516 0
  • மத்தியப் பிரதேசத்தின் 18-வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கமல்நாத்  டிசம்பர் 17அன்று மத்திய பிரதேசத்தின் கான்பூரில் பதவியேற்றார்.
  • ஆளுநர் ஆனந்திபென் படேல் கமல்நாத்திற்கு முதல்வராக பதவிப்  பிரமாணம் செய்து வைத்தார்.
  • இவர் 2005 முதல் 2018 டிசம்பர் 16 வரை முதல்வர் பதவியிலிருந்த சிவராஜ் சிங் சவுகானையடுத்து பதவியேற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகள்

  • காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது.
  • மொத்தமுள்ள 230 சட்டசபை உறுப்பினர்களில் 1 சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் மற்றும் 2 பகுஜன்சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் 4 சுயேட்சை உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவுடன் பெரும்பான்மைக்குத் தேவையான 116 உறுப்பினர்களை விட அதிகமான இடங்களை காங்கிரஸ் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்