TNPSC Thervupettagam

புதிய கொம்பு தவளை இனங்கள்

July 6 , 2024 141 days 173 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் டேல் வனவிலங்கு சரணாலயத்தில் (WLS) ஜெனோஃப்ரிஸ் அபதானி என்ற புதிய வகை கொம்புத் தவளையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • இந்த உயிரினத்திற்கு வனத் தாவரங்கள் மற்றும் வன விலங்கினங்களின் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பெயர் பெற்ற அபதானி பழங்குடியினரின் பெயரால் ஜெனோஃப்ரிஸ் அபதானி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தத் தவளை இனமானது முன்னதாக ஜெனோஃப்ரிஸ் மயோஷோநென்சிஸ் என்று கருதப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்