May 8 , 2020
1665 days
769
- பிரிட்டன் தோல் நோய் பத்திரிக்கையின் ஆராய்ச்சியாளர்கள் கோவிட் – 19 நோய் பாதிப்புகளின் மீதான 5 தோல் அமைப்புகளை இதுவரை கண்டறிந்துள்ளனர்.
- இந்த தோல் நிலைகள் கால் விரல்களில் ஊதா, நீலம் மற்றும் சிவப்பு நிறமிழப்பிற்குக் காரணமாக இருக்கின்றன.
- சர்வதேச தோல் நோய் பத்திரிக்கையின் ஆய்வானது இதனை சில்பிலெய்ன் போன்ற புண்கள் கொண்ட நிலை என்று குறிப்பிடுகின்றது.
- இவை பின்வருமாறு:
- சிவப்பு நிறத்தில் தடித்தல் (சூடோ – சில்பெல்ய்ன் புண்கள்) / கோவிட் விரல்
- மூட்டுகள் மற்றும் உடலின் பின்பகுதிகளில் சிறு கொப்புளங்கள்
- இளஞ்சிவப்பு நிறத் தோலில் வெள்ளை நிறம்
- வெண் கொப்புளம்
- தோலில் நிறமாற்றத் திட்டு
Post Views:
769