TNPSC Thervupettagam

புதிய கோவிட் அறிகுறிகள்

May 8 , 2020 1665 days 768 0
  • பிரிட்டன் தோல் நோய் பத்திரிக்கையின் ஆராய்ச்சியாளர்கள் கோவிட் – 19 நோய் பாதிப்புகளின் மீதான 5 தோல் அமைப்புகளை இதுவரை கண்டறிந்துள்ளனர்.
  • இந்த தோல் நிலைகள் கால் விரல்களில் ஊதா, நீலம் மற்றும் சிவப்பு நிறமிழப்பிற்குக் காரணமாக இருக்கின்றன. 
  • சர்வதேச தோல் நோய் பத்திரிக்கையின் ஆய்வானது இதனை சில்பிலெய்ன் போன்ற புண்கள் கொண்ட நிலை என்று குறிப்பிடுகின்றது.
  • இவை பின்வருமாறு:
    • சிவப்பு நிறத்தில் தடித்தல் (சூடோ – சில்பெல்ய்ன் புண்கள்) / கோவிட் விரல் 
    • மூட்டுகள் மற்றும் உடலின் பின்பகுதிகளில் சிறு கொப்புளங்கள்
    • இளஞ்சிவப்பு நிறத் தோலில் வெள்ளை நிறம்
    • வெண் கொப்புளம்
    • தோலில் நிறமாற்றத் திட்டு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்