TNPSC Thervupettagam

புதிய கோவிட் திரிபு ‘டெல்டாக்ரான்’

January 12 , 2022 957 days 487 0
  • டெல்டா மற்றும் ஓமைக்ரான் ஆகியவை இணைந்து உருவான ஒரு புதிய கோவிட்-19 திரிபானது சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டது.
  • இதற்கு “டெல்டாக்ரான்” (deltacron) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • டெல்டா மரபணுக்களின் உள்ளேயே ஓமைக்ரான் போன்ற மரபணு அடையாளங்கள் கண்டறியப் பட்டதனால் இதற்கு இது போன்று பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்