TNPSC Thervupettagam

புதிய சட்டக் கல்லூரிகள்

August 26 , 2019 1790 days 811 0
  • அண்மையில் சேலம், நாமக்கல் மற்றும் தேனியில் மூன்று புதிய அரசு சட்டக் கல்லூரிகள் தமிழக அரசால் திறக்கப்பட்டன.
  • இந்தக் கல்லூரிகள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்.
  • இந்த 3 புதிய கல்லூரிகளுடன் தமிழ்நாட்டில் மொத்தமாக 13 அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்