TNPSC Thervupettagam

புதிய சதுப்பு நிலக் காடுகள்

June 23 , 2024 178 days 364 0
  • தமிழ்நாடு வனத்துறையானது, கடலூர் மாவட்டத்தில் உள்ள குடிகாடு கிராமத்தில் 25 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 37,500 சதுப்புநிலத் தாவரங்களை பயிரிட்டுள்ளது.
  • இது பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • முதன்முறையாக, தற்போதுள்ள சதுப்புநிலப் பகுதிக்குப் பதிலாக, வேறொரு இடமானது சதுப்புநிலத் தோட்டம் அமைப்பதற்கு சாதகமானதாக இது அடையாளம் காணப் பட்டுள்ளது.
  • கடலோர வாழ்விடங்களின் மறுவாழ்வுத் திட்டம் ஆனது 2023-24 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்