அமெரிக்க நாட்டின் அரசாங்கம் ஆனது, எட்டு இலத்தீன் அமெரிக்காவினைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப் பட்ட குற்றச் செயல் குழுக்களை சர்வதேச தீவிரவாத அமைப்புகளாக வகைப் படுத்தியுள்ளது.
அவற்றில் மெக்சிகோவை தளமாகக் கொண்ட ஆறு குழுக்கள், வெனிசுலாவின் ட்ரென் டி அரகுவா மற்றும் மத்திய அமெரிக்காவின் MS-13 ஆகியவை அடங்கும்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, கனடாவும் 7 இலத்தீன் அமெரிக்கக் குழுக்களை தீவிரவாத நிறுவனங்களாக நியமித்துள்ளது.
இந்த அந்தஸ்து ஆனது, அந்தக் குழுவின் சொத்துக்களைத் திறம்பட முடக்குகிறது.