TNPSC Thervupettagam

புதிய சிபிஐ-ஐடபிள்யூ தொடர்

October 26 , 2020 1365 days 495 0
  • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின்  தொழிலாளர் பணியகமானது, தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index for Industrial Workers - CPI-IW) அடிப்படை ஆண்டை 2001 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டாக திருத்தியுள்ளது.
  • இது மாறிவரும் நுகர்வு முறையைப் பிரதிபலிக்கும் வகையில் உடல்நலம், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பிற இதரச் செலவுகளுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து, அதே நேரத்தில் உணவு மற்றும் பானங்களின் செலவு விகிதத்தைக் குறைத்துள்ளது.
  • சில்லறை விலையில் பணவீக்கத்தை அளவிட இது பயன்படுத்தப்படுகிறது.
  • இது அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்துறை ஊழியர்களின் அகவிலைப் படியை (டிஏ) ஒழுங்குபடுத்துவதற்கும், பட்டியலிடப்பட்ட வேலைகளில் குறைந்தபட்ச ஊதிய அளவைத் திருத்துவதற்கும் பயன்படுத்தப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்