TNPSC Thervupettagam
March 13 , 2018 2450 days 760 0
  • அமலாக்க இயக்குநரகத்தில் (Enforcement Directorate - ED) புதிய சிறப்பு இயக்குநராக விவேக் R. வடேகரை (1991 IRS)   நியமிக்க  நியமனங்களுக்கான  மத்திய கேபினேட்   அனுமதி வழங்கியுள்ளது.
  • அமலாக்க இயக்குநரகத்தில் (Enforcement Directorate-ED) புதிய சிறப்பு இயக்குநராக  இவர் 5 ஆண்டுகள் என்ற  பதவிக் காலத்திற்கு   நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு நிறுவனமான அமலாக்க இயக்குநரகமானது  பணமோசடித் தடுப்புச் சட்டம்  (PMLA- Prevention of Money Laundering Act) மற்றும்  அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம்  (Foreign Exchange Management Act -FEMA)  போன்ற சட்டங்களை  நாட்டில் அமல்படுத்தும் நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்