புதிய சைனோபாக்டீரியா மாற்றுரு – சோங்கஸ்
November 15 , 2024
7 days
43
- சோங்கஸ் எனப்படும் சைனோபாக்டீரியாவின் தனித்துவமான வகையை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இத்தாலி நாட்டின் வல்கானோ அருகே உள்ள எரிமலைக் கடல் துவாரங்களில் இந்த மாற்றுரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- கார்பன் டை ஆக்ஸைடு நிறைந்த நீரில் சோங்கஸ் விரைவாக வளர்ச்சியடைகிறது.
- இது இயற்கையாகவே நீரில் மூழ்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதோடு இது கார்பன் பிடிப்புக்கு உதவுகிறது.
Post Views:
43