TNPSC Thervupettagam

புதிய தகவல் தொடர்பு சோதனை செயற்கைக் கோள் - TJSW5

January 15 , 2020 1650 days 524 0
  • சீனா தனது லாங் மார்ச் -3 பி செயற்கைக் கோள் தாங்கி விண்கலன் மூலம் டோங்க்சின் ஜிஷு ஷியான் வெய்சிங் 5 (Tongxin Jishu Shiyan Weixing 5 - TJSW5) என்ற புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவியுள்ளது.
  • இது செயற்கைக் கோள் தாங்கி விண்கலனான லாங் மார்ச் தொடர் வரிசையின் 324வது பணியாகும்.
  • இது தகவல் தொடர்பு, வானொலி, தொலைக்காட்சி மற்றும் தரவு பரிமாற்றம் & உயர் செயல்திறன் தொழில்நுட்பச் சோதனைகளில் பயன்படுத்தப்படும்.
  • சமீபத்தில் சீனா தனது மிகப் பெரிய மற்றும் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோளான ஷிஜியன் - 20ஐ அதன் மிகப்பெரிய புதிய செயற்கைக் கோள் தாங்கி விண்கலனான லாங் மார்ச் - 5 உடன் விண்வெளிக்கு ஏவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்