TNPSC Thervupettagam

புதிய தலைமைச் செயலாளர் – தமிழ்நாடு

July 1 , 2019 1846 days 905 0
  • மாநில அரசானது தனது 46வது தலைமைச் செயலாளராக K.சண்முகத்தின் நியமனத்தை அறிவித்து இருக்கின்றது.
  • இவர் 1985 ஆம் ஆண்டின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார்.
  • இவர் கிரிஜா வைத்தியநாதனையடுத்து இப்பதவியை ஏற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்