TNPSC Thervupettagam

புதிய திட்டங்கள் மற்றும் நல உதவிகள்

February 17 , 2021 1436 days 606 0
  • தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பிப்ரவரி 13 அன்று பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • மாநில அரசானது இந்தக் கடன் தள்ளுபடிக்காக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பெறப்பட்ட கடன்கள் என்ற ஒரு காலக் கெடுவையும் நிர்ணயித்துள்ளது.
  • முதல்வர் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வுத் தளத்தில் 7வது கட்ட அகழாய்வைத் தொடங்கி வைத்தார்.
  • மேலும் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி நதியின் குறுக்கே 4 தடுப்பு அணைகளைக் கட்டுவதற்காக வேண்டி அதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்