அகன்க்ஷா வியாவஹரே, கேலோ இந்தியா போட்டியின் தேசிய அளவிலான தர வரிசையின் மகளிருக்கானப் பளு தூக்குதல் போட்டியின் 40 கிலோ எடைப் பிரிவில் மூன்று புதிய தேசிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
அகன்க்ஷா 60 கிலோ எடையைத் தூக்கி தனது தற்போதைய ஸ்னாட்ச் பிரிவு தேசியச் சாதனையைப் படைத்துள்ளார்.
கிளீன் ஜெர்க் என்ற பிரிவில் 71 கிலோ எடையைத் தூக்கி அவர் சாதனை படைத்தார்.
மொத்தமாக 131 கிலோ எடையினைத் தூக்கி இவர் சாதனை படைத்தார்.