TNPSC Thervupettagam

புதிய தேசிய அதிவேக வழித்தடங்கள்

August 9 , 2024 109 days 111 0
  • மொத்தம் 50,655 கோடி ரூபாய் மூலதனச் செலவிலான 936 கி.மீ நீளமுள்ள சுமார் 8 முக்கியமான தேசிய அதிவேக சாலை வழித்தடத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது..
  • இது தளவாடப் போக்குவரத்து திறனை மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் மற்றும் நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்