ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது விண்வெளியில் உள்ள நுண்ணிய விண்கற்களால் தாக்கப்பட்டது.
இது நாசாவின் அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் கொண்ட ஒரு தொலை நோக்கியாகும்.
இது பேரண்டத்தினைப் பற்றி மேலும் ஆராய்வதற்காகவும், பெருவெடிப்பு ஏற்பட்ட போது உருவான நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களைக் காண்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.