TNPSC Thervupettagam

புதிய தொழில்நுட்பத்துடன் மின்னணு பரிவர்த்தனை

September 19 , 2017 2624 days 907 0
  • முன்னணி இணையதள நிறுவனமான கூகுள், மின்னணு பணப் பரிவர்த்தனைக்காக, 'தேஜ்' என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது.
'தேஜ் செயலி'- ஓர் அறிமுகம்
  • கூகுள் நிறுவனம், இந்திய மக்களின் மின்னணு பணப் பரிவர்த்தனைக்காக, 'தேஜ்' என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது.
  • 'தேஜ்' என்ற ஹிந்தி வார்த்தைக்கு 'வேகம்' என்று பொருளாகும்.
  • தேசிய கொடுக்கல்கள் நிறுவனத்தின் (National Payment Corporation Of India - NPCI) கீழ் இயங்கும் நிதிச் சேவைக் கழகத்தின்(Unified Payments Interface - UPI) ஒத்துழைப்புடன் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள பெரும்பாலான அறிதிறன் பேசிகளில் (Smart phones) இந்தச் செயலியை பயன்படுத்த முடியும்.
  • பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகப் பணம் அனுப்பலாம். இந்தச் சேவைக்கு கட்டணம் கிடையாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்