TNPSC Thervupettagam

புதிய நன்னீர் மீன் இனம்

September 8 , 2020 1413 days 716 0
  • சிஸ்டோமஸ் கிரேசிலஸ் என்ற பெயர் கொண்ட ஒரு புதிய வகை நன்னீர் மீன் இனமானது கேரளா மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை நதியில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த உண்ணத்தக்க மீன் இனமானது சிவப்பு-வெள்ளை நிறம், மெல்லிய மற்றும் நெருக்கமான உடலமைப்பைக் கொண்டுள்ளது.
  • இதனை உள்நாட்டு நீர்நிலைகளில் வளர்க்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்