TNPSC Thervupettagam

புதிய நன்னீர் வாழ் மீன் வகை - கொய்மா

November 22 , 2024 16 hrs 0 min 37 0
  • ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, மேற்குத் தொடர்ச்சி மலையில் கொய்மா எனப்படும் புதிய வகை நன்னீர் வாழ் மீன் இனத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
  • நேமாசெய்லஸ் இனத்தின் கீழ் வருவதாக முன்னர் அடையாளம் காணப்பட்ட இரண்டு வகையான மீன்கள் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட இந்த ஒரு இனத்தின் கீழ் மறு வகைப் படுத்தப் பட்டுள்ளன.
  • மீசோனோமாசெய்லஸ் ரேமாதேவி மற்றும் நேமாசெய்லஸ் மோனிலிஸ் என்று பெயர் இடப் பட்ட அந்த மீன்கள் தற்போது கொய்மா ரேமாதேவி மற்றும் கொய்மா மோனிலிஸ் என மறுபெயரிடப் பட்டுள்ளன.
  • இவ்விரு உயிர் இனங்களும் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப் படுகின்றன மற்றும் காவிரி ஆற்றின் கிளை நதிகளில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்