நுண் இயந்திரச் சோதனை தொழில்நுட்பமானது நுண் இயந்திரப் பொருட்களின் சோதனைத் தொழில்நுட்பத்தின் ஒரு துல்லியத் தன்மையையும், நுணுக் கதையும் மேம்படுத்துவதற்கான புதிய முறையினை இந்திய அறிவியலாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
இந்தப் புதிய முறையானது மருத்துவத்துறை முதல் விண்வெளித்துறை வரையிலான பல்வேறு துறைகளில் உள்ள மிகச் சிறிய அளவிலான பொருட்களின் ஒரு எந்திரவியல் வலிமையை விரைவாக சோதிக்க உதவுகிறது.
இந்த நுட்பமானது குறைக்கடத்திச் சாதனங்கள் மற்றும் மின்னணுச் சாதனங்களின் வழியாக நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பரவலாக ஊடுருவி உள்ள கட்டமைப்புப் பொருட்கள் ஆகியவற்றின் வலிமையை மதிப்பிட பயன்படுத்தப் படுகின்றன.