TNPSC Thervupettagam

புதிய நுண் கண்டம் கண்டுபிடிப்பு

July 20 , 2024 130 days 206 0
  • கிரீன்லாந்துக்கும் கனடாவுக்கும் இடையே புதிய நுண் கண்டம் ஒன்றினை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் கண்டம் ஆனது சுமார் 58 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று அறிவியலாளர்கள் குழு கருதுகிறது.
  • இதற்கு டேவிஸ் ஜலசந்தி தொல்-சிறு கண்டம் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • கிரீன்லாந்துக்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட பிளவுகள் மற்றும் கடல் பரப்பின் விரிவாக்கம் ஆகியவை இந்த நுண் கண்டத்தின் உருவாக்கத்திற்கு காரணம் ஆகும்.
  • டேவிஸ் ஜலசந்தியானது லாப்ரடோர் கடல் மற்றும் பாஃபின் விரிகுடா ஆகிய இரண்டு நீர்நிலைகளை இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்