TNPSC Thervupettagam

புதிய நேபாள பிரதமர் - K.P. சர்மா ஒலி

February 17 , 2018 2345 days 756 0
  • நேபாளத்தின் 41வது பிரதமராகP.ஷர்மா ஒளி பதவியேற்றுள்ளார்.
  • P.சர்மா ஒளி இரண்டாவது முறையாக நேபாள பிரதமராக பதவியேற்றுள்ளார்.
  • நேபாள அதிபரான வித்யா தேவி பண்டாரிP.ஷர்மா ஒளிக்கு இரகசிய காப்பு உறுதி மொழியை (Oath of office and Secrecy) முன்மொழிந்தார்.
  • வித்யா தேவி பண்டாரி நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நேபாளத்தில் 2005ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் படி நேபாளம் கூட்டாட்சியுடைய (Federal) ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
  • இவற்றிற்கான பொது தேர்தல் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
  • இதில் ஷர்மா ஒளியின் நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கூட்டணி நாடாளுமன்ற பெரும்பான்மையை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்