TNPSC Thervupettagam

புதிய பகுதியளவுப் படிகம்

February 19 , 2023 518 days 242 0
  • அமெரிக்காவின் வடக்கு மத்திய நெப்ராஸ்காவில் உள்ள மணல்குன்றுகளில் 12 மடிப்பு சமச்சீரமைப்பு கொண்ட புதிய வகை பகுதியளவுப் படிகத்தினை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தப் பகுதியளவுப் படிகமானது, மின்னல் தாக்குதலால் அல்லது ஒரு குன்றுகளுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பியால் உருவாக்கப்பட்ட தற்செயலான மின்சார ஓட்டத்தின் போது உருவாக்கப்பட்டது.
  • பகுதியளவுப் படிகம் என்பது அடிப்படையில் ஒரு படிகம் போன்ற பொருளாகும்.
  • ஒரு படிகத்தில், அணுக்கள் தொடர் மீள்வு வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
  • ஒரு பகுதியளவு படிகத்தில், தொடர் மீள்வு சாராத வடிவத்தில் அணுக்கள் அமைக்கப் பட்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்