TNPSC Thervupettagam

புதிய பந்துவீச்சு சாதனை

July 9 , 2022 741 days 381 0
  • ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டித் தொடரின் போது அதிக விக்கெட்களை (21) வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர் என்ற ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
  • ஜஸ்பிரித் பும்ராவின் இந்தப் புதிய சாதனையானது, 2014 ஆம் ஆண்டில்  நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் போது புவனேஷ்வர் குமார் வீழ்த்திய 19 விக்கெட்டுகளின் சாதனையை முறியடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்