TNPSC Thervupettagam
April 24 , 2019 1914 days 650 0
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுத் தொடர்களின் கிரேட் நிக்கோபார் தீவுகளில் ஹார்ஸ்பீல்டு கரும்பச்சை குயில்கள் (Horsfield’s Bronze Cuckoo bird) காணப்பட்டதாக ஆசிய பறவைகள் கவனிப்பு (Birding ASIA) எனும் நூலில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
  • இதன் தாயகம் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா ஆகும்.
  • இந்தப் பறவை இந்தியாவில் காணப்படுவது இதுவே முதன்முறையாகும்.
  • நாட்டின் நிலப்பகுதியில் 0.25 சதவீத பரப்பை மட்டுமே கொண்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளானது சுமார் 350 வெளிநாட்டுப் பறவைகளுக்குப் புகலிடமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்