TNPSC Thervupettagam
June 3 , 2024 45 days 133 0
  • கேரளாவில் கொல்லத்தில் உள்ள கும்பெளருட்டி பகுதியில் உள்ள இயற்கை காடுகளில் ஓடோகிளாடியம் சஹ்யாத்ரிகம் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஓடோகிளாடியம் வகையினைச் சார்ந்த ஓர் இனம் கேரளாவில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • சஹ்யாத்ரிகம் என்ற பெயர் மேற்குத் தொடர்ச்சி மலையைக் குறிக்கிறது.
  • ஓடோகிளாடியத்தின் இனங்கள் மருத்துவம், வேளாண்மை மற்றும் அஸ்டாக்சாந்தின் என்ற இயற்கை நிறமியின் உற்பத்தி ஆகியவற்றில் சாத்தியமான நடைமுறை பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்