TNPSC Thervupettagam

புதிய பாட்மிண்டன் வடிவம்

May 21 , 2019 2018 days 661 0
  • உலக பாட்மிண்டன் கூட்டமைப்பானது (Badminton World Federation - BWF) பாட்மிண்டன் விளையாட்டின் இரண்டு புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவையாவன
  • ஏர் பாட்மிண்டன்
  • டிரிபில்ஸ்
  • பாரம்பரியமாக விளையாடப்பட்டு வரும் பேட்மிண்டன் போட்டியானது (பூப்பந்து) ஒரு உள்ளரங்க விளையாட்டாகும். ஆனால் ஏர் பேட்மிண்டன் விளையாட்டானது பரந்த வெளி அரங்கில் விளையாடப்படுவதாகும்.
  • ஏர் பேட்மிண்டன் விளையாட்டு மற்றும் ஒரு புதிய இறகுப் பந்து விளையாட்டு ஆகியவை சீனாவின் குவான்சோவில் தொடங்கப்பட்டன.
  • வெளிப்புற முறையிலான விளையாட்டானது மண் மற்றும் சிறிய பரிமாணமுள்ள திடல்கள் போன்ற அனுமதிக்கப்பட்ட மைதானங்களில் வெறுங்காலுடன் விளையாடப்படுவதாகும்.
  • “டிரிபில்ஸ்” முறையில் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களைக் கொண்டிருக்கும். அவற்றில் ஒருவர் கட்டாயம் மகளிராக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்