TNPSC Thervupettagam

புதிய பாதுகாப்புச் சட்டம்

July 31 , 2020 1487 days 556 0
  • கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஹாங்காங்கின் நாடு கடத்துதல் ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
  • சீனாவானது ஹாங்காங்கில் தனது புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிறுத்தி வைத்தல் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
  • இந்தச் சட்டத்தின் படி, சீனாவானது ஹாங்காங்கின் வெளியுறவுத் துறை விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்