TNPSC Thervupettagam

புதிய பேய் சுறா இனம்

October 6 , 2024 48 days 115 0
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு அருகில் உள்ள ஆழ்கடல் நீரில் வாழும் புதிய வகை பேய் சுறா மீன் இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துளனர்.
  • ஆஸ்திரேலியாவின் குறுகிய மூக்கு கொண்ட ஸ்பூக்ஃபிஷ் அல்லது ஹாரியோட்டா ஏவியா சுறாக்கள் திருக்கை மீன்களுடன் ஒரு நெருங்கிய தொடர்பைக் கொண்டு உள்ளன.
  • இது போன்ற பேய் சுறாக்கள் பெரும்பாலும் கடல் பகுதியின் அடிவாரத்தில் - 2,600 மீ (8,530 அடி) ஆழத்தில் மட்டுமே வாழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்