TNPSC Thervupettagam

புதிய மரப்பல்லி இனங்கள்

November 8 , 2023 255 days 381 0
  • தமிழ்நாட்டின் ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை மரப் பல்லி இனம் கண்டறியப்பட்டுள்ளது.
  • இதுவரையில், 93 வகையான மரப்பல்லி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இது 94வது மரப் பல்லி இனமாகும்.
  • இது இந்தப் பேரினங்களிலேயே சிறியது என்பதால், இந்தப் புதிய இனமானது ரஷித் குள்ள மரப் பல்லி என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தப் புதிய இனம் ஆனது, ராஜபாளையம் அருகே உள்ள கோட்டை மலை தேயிலைத் தோட்டத்தில் 1,245 மீட்டர் உயரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்