TNPSC Thervupettagam

புதிய மாராத்தான் உலக சாதனை

September 18 , 2018 2132 days 595 0
  • ஜெர்மனியின் பெர்லினில், கென்யாவைச் சேர்ந்த எலியட் கிப்சோஜ் தனது முந்தைய சாதனையான 2 மணிநேரம் 1 நிமிடம் 39 வினாடியை முறியடித்து புதிய மாராத்தான் உலக சாதனையைப் படைத்தார்.
  • 33 வயதுடைய ஒலிம்பிக் சாம்பியனான இவர் 4 வருடங்களுக்கு முன்னர் டென்னீஸ் கிமெட்டோவால் கடக்கப்பட்ட நேரத்தை விட 1 நிமிடம் 17 வினாடி முன்னரே கடந்துள்ளார்.
  • எத்தியோப்பியாவின் ருடி அகா இரண்டாவது இடத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த திருனேஷ் டிபாபா மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்