TNPSC Thervupettagam

புதிய மிசோரம் முதல்வர்

December 8 , 2023 224 days 190 0
  • மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வராக லால்துஹோமா பதவியேற்றார்.
  • 2023 ஆம் ஆண்டு மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலில் (40 இடங்கள்) ஜோரம் தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றது.
  • இது 2019 ஆம் ஆண்டு கதிர்கள் இல்லாத சூரியன் என்ற சின்னத்துடன் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்