புதிய மின்மினிப் பூச்சி இனங்கள்
May 9 , 2022
805 days
421
- ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஒரு புதிய வகை மின்மினிப் பூச்சி இனமானது கண்டறியப் பட்டுள்ளது.
- பல இலட்சம் மின்மினிப் பூச்சிகள் இந்தக் காடு முழுவதும் தங்கள் ஒளிகளை ஒருங்கே ஒளிரச் செய்து கொண்டிருந்தன.
- ஒரு மரத்தில் தென்பட்ட வெளிச்சமானது, காடு முழுவதும் சுழற்சி முறையில் காடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
- மேலும் இந்த சுழற்சி இரவு முழுவதும் தொடர்ந்தது.
- ஒவ்வொரு மரமும் வெவ்வேறு ஒளிரும் வடிவத்தைக் கொண்டிருப்பதாகத் தோற்றம் அளித்தன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-627.jpg)
Post Views:
421