TNPSC Thervupettagam

புதிய முறைசார் வேலைவாய்ப்புகள்

December 1 , 2023 231 days 214 0
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊதியத் தரவானது, இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் ஒட்டு மொத்தமாக 4.92 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
  • இது முந்தைய ஆண்டின் இதே காலக் கட்டத்தில் 5.51 மில்லியனாக இருந்தது.
  • இது புதிதாக உருவாக்கப்பட்ட ஊதியத் தரவுகளின் எண்ணிக்கையில் 10.7 சதவீத சரிவைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்