TNPSC Thervupettagam

புதிய மோய்ர் மீக்கடத்தி

December 5 , 2024 18 days 59 0
  • மீக்கடத்தி பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மோய்ர் என்ற வகை பொருட்களும் மீக்கடத்தியாக செயல்படும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த ஒரு பண்பானது, முன்னதாக கிராபைன் அமைப்பு மட்டுமே கொண்டிருந்ததாக கருதப் படுகிறது.
  • மோய்ர் பொருட்கள்  என்பது இரு பரிமாண அமைப்புகளாகும்.
  • மோய்ர் வடிவம் (குறுக்கீட்டுரு வடிவம்) என்பது அணுவின் ஒரு ஒழுங்கற்ற சீரமைப்பின் விளைவாக ஏற்படும் ஒரு வரிசை அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்